முதலிடம் பிடித்த பெங்களூரு விமான நிலையம்

by Staff / 18-10-2023 11:58:54am
முதலிடம் பிடித்த பெங்களூரு விமான நிலையம்

பெங்களூரில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம், சரியான நேரத்தில் விமான போக்குவரத்து வழங்குவதில் உலக அளவில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. ஹைதராபாத் ராஜீவ் காந்தி விமான நிலையம் மூன்றாவது இடத்தில் உள்ளது. உட்டாவின் சால்ட் லேக் சர்வதேச விமான நிலையம் இரண்டாவது இடத்தையும், மினசோட்டாவின் மினியாபோலிஸ்-செயின்ட் பால் சர்வதேச விமான நிலையம் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளன.

 

Tags :

Share via

More stories

Logo