அஜித்குமார் மரணம்.. மருத்துவரிடம் நீதிபதி இன்று விசாரணை

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் இளைஞர் அஜித்குமார், போலீசாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணை நடத்தி வருகிறார். மூன்றாவது நாளாக இன்று நடைபெறும் விசாரணையில், அஜித்குமாரை சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படும் மருத்துவரிடம் நடைபெறுகிறது. கடந்த 2 நாட்களாக காவலர்கள், கோயில் நிர்வாகிகள், அஜித்குமார் குடும்பத்தார் ஆகியோரிடம் நீதிபதி விசாரணை நடத்தினார்.
Tags :