2045க்குள் இந்தியாவின் எரிசக்தி தேவை இரட்டிப்பாகும்: மோடி
இந்தியா விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்று உலகம் முழுவதும் உள்ள வல்லுநர்கள் நம்புவதாக பிரதமர் மோடி கூறினார். இந்தியாவின் முதன்மை எரிசக்தி தேவை 2045ஆம் ஆண்டுக்குள் இரட்டிப்பாகும் என்றார். இந்த வளர்ச்சியில் எரிசக்தி துறை முக்கியமானது என்றும், இந்தியா ஏற்கனவே மூன்றாவது பெரிய எரிசக்தி நுகர்வோர் இரு சக்கர வாகனங்கள் மற்றும் EV கார்களுக்கான தேவையும் அதிகரித்து வருவதாக அவர் கூறினார்.
Tags :