வணிகப் பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டரின் விலை ரூபாய் 4. 50 காசு குறைந்தது.

by Admin / 01-01-2024 10:16:34am
வணிகப் பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டரின் விலை ரூபாய் 4. 50 காசு குறைந்தது.

வணிகப் பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டரின் விலை ரூபாய் 4. 50 காசு குறைந்து 1,925.50 விற்பனை செய்யப்படுகிறது. வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு 14..2 கிலோ  எரிவாயு சிலிண்டர் ரூபாய் 918. 50 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது .

வணிகப் பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டரின் விலை ரூபாய் 4. 50 காசு குறைந்தது.
 
Tags :

Share via

More stories

Logo