பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க கோரி கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்

மயிலாடுதுறை தருமபுர ஆதீன பட்டணபிரவேசம் விழாவில் பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க கோரி மக்கள் அதிகாரம் இயக்கத்தினர் மயிலாடுதுறை விஜயா திரையரங்கம் அருகே பறையடித்து கருப்புக்கொடி ஏந்தி போராட்டம். போராட்டத்தில் 500 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பல்லக்கு நிகழ்வை தடை செய்யக்கோரி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
Tags : Black flag-bearing protest demanding a ban on tooth-lifting