ஏமன் நாட்டின் முக்கிய துறைமுக நகரமான முகல்லா மீது சவுதி படைகள் தாக்குதல் நடத்தின.
ஏமன் நாட்டின் முக்கிய துறைமுக நகரமான முகல்லா மீது சவுதி படைகள் தாக்குதல் நடத்தின. முகல்லா நகரம் நீண்ட காலமாக அரேபிய தீவுகள் உள்ள அல் கொய்த அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது .சவுதி மற்றும் ஐக்கிய அரபு அமீரக படைகளின் வான் வழி தாக்குதல்கள் மற்றும் தரைவழி நடவடிக்கைகள் மூலம் இந்த நகரை மீட்கும் முயற்சிகள் தீவிர படுத்தப்பட்டன .இந்த தாக்குதல்கள் ஏமன் உள்நாட்டு போரில் ஏற்கனவே நிலவை வரும் பதட்டத்தை மேலும் அதிகரித்துள்ளன. அமைதிப் பேச்சு வார்த்தைகளில் தொய்வு ஏற்பட்டு இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காத நிலையில் சண்டைக்கு வழி வகுத்துள்ளது.
Tags :














.jpg)



