நீரஜ் சோப்ரா தங்கம் வெல்வார் என்கிற நம்பிக்கையில், வெளிநாடுகளுக்கு செல்வதற்கான விசாஇலவசமாக.....

by Admin / 03-08-2024 11:08:45am
நீரஜ் சோப்ரா தங்கம் வெல்வார் என்கிற நம்பிக்கையில், வெளிநாடுகளுக்கு செல்வதற்கான விசாஇலவசமாக.....

 ஒலிம்பிக் போட்டி 2024 பாரிஸில் நடந்து வரும் இக்கோட்டையில் பதக்க பட்டியல் வரிசையில் தங்கம் 13 வெள்ளி 9 வெங்கலம் 9 மொத்தம், 31 .சீனா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது., பிரான்ஸ் தங்கம் 11 வெள்ளி 12 வெங்கலம் 13 மொத்தம் 36, ஆஸ்திரேலியா தங்கம் 11 வெள்ளி 6 வெங்கலம் 5 மொத்தம், 22 அமெரிக்கா தங்கம் 9 வெள்ளி 18 வெண்கலம் 16 மொத்தம் 43, கிரேட் பிரிட்டன் தங்கம் 9 வெள்ளி 10 வெண்கலம் மொத்தம் 27, ஜப்பான் சங்கம் 8 வெள்ளி 4 வெண்கலம் ஆறு மொத்தம் 18, சவுத் கொரியா தங்கம் 7 வெள்ளி 5 வெண்கலம் நாலு மொத்தம் 1,6 இத்தாலி தங்கம் 5 வெள்ளி எட்டு வெங்கலம் 4 மொத்தம், 17 நெதர்லாந்து தங்கம் 4 வெள்ளி 3 வெண்கல ரெண்டு மொத்தம் ஒன்பது, கனடா தங்கம் 3 வெள்ளி 2 வெங்கல ஆறு மொத்தம் பதினொன்று, ஜெர்மனி தங்கம் 2 வெள்ளி 3 வெண்கல ரெண்டு மொத்தம் ஏழு, நியூசிலாந்து தங்க 2 வெள்ளி 3 வெண்கலம் ஒன்று மொத்தம் ஆறு, ரோமானியா தங்க ரெண்டு வெள்ளி 3 வெண்கலம் 1 மொத்தம் 6,க ங்கேரி தங்க 2 வெள்ளி 2 வெண்கலம் 1 மொத்தம் அஞ்சு பாங்காங் சீனா தங்க ரெண்டு வெங்களம் 2 மொத்த 4 ,அயர்லாந்து தங்கம் 2 வெங்கலம் 2 மொத்த நாலு, கு ரோட்டியா தங்கம் 2 வெங்கலம் 1 மொத்தம் மூன்று, அஜர் பைஜான் தங்கம் 2 பிரேசில் தங்கம் ஒன்று, ஸ்வீடன் தங்கம் ஒன்று ,ஜார்ஜ் தங்கம் ஒன்று, ஸ்பெயின் தங்கம் ஒன்று ,சவுத் ஆப்பிரிக்கா தங்கம் ஒன்று ,ஏ என் தங்கம் ஒன்று, பெல்ஜியம் தங்கம் ஒன்று,

கஸ்கிஸ்தான் தங்கம் ஒன்று, அர்ஜென்டினா தங்கம் ஒன்று ,இந்தியா ...இதுவரை எந்த போட்டியில் தங்கம் வெல்லவில்லை. ஆனால், ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கம் வெல்வார் என்கிற நம்பிக்கையில், வெளிநாடுகளுக்கு செல்வதற்கான விசாவை இலவசமாக தருவதற்கு கூட ஒரு தனியார் நிறுவனம் அறிவித்துள்ளது.. பொறுத்திருந்து, பார்ப்போம். இன்னும் ஒரு சில நாட்களில் இந்தியா தங்கத்தை வெல்கிறதா என்று...

நீரஜ் சோப்ரா தங்கம் வெல்வார் என்கிற நம்பிக்கையில், வெளிநாடுகளுக்கு செல்வதற்கான விசாஇலவசமாக.....
 

Tags :

Share via