திமுக அரசு நியமித்த அதிகாரியைப் பாராட்டிய அண்ணாமலை; யார் அவர்?

by Staff / 09-11-2022 05:00:10pm
திமுக அரசு நியமித்த அதிகாரியைப் பாராட்டிய அண்ணாமலை; யார் அவர்?

சென்னையில் மழைநீர் குறித்து ஆய்வு செய்யத் திருப்புகழ் தலைமையிலான 14 பேர் கொண்ட குழுவைத் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அமைத்திருந்தார். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை திருப்புகழைப் பாராட்டியுள்ளார். தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் மூத்த சகோதரர் இறையன்புவின் மூத்த சகோதரர்தான் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ். இவர் பிரதமர் மோடியாலும் பாராட்டப்பட்டவர்.

 

Tags :

Share via