மனிதர்கள் உருவத்தின் மூலம் ஆசையும் தேசியக்கொடி உருவாக்கி கின்னஸ் சாதனை

by Editor / 13-08-2022 05:05:54pm
மனிதர்கள் உருவத்தின் மூலம் ஆசையும் தேசியக்கொடி உருவாக்கி கின்னஸ் சாதனை

நாட்டின் 75வது சுதந்திரதினத்தை முன்னிட்டு மனிதர்கள் உருவத்தின் மூலம் ஆசையும் தேசியக்கொடி உருவாக்கப்பட்டு கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது. சண்டிகர் பல்கலைக்கழகம் மற்றும் என் ஐ டி அறக்கட்டளை இணைந்து மனித உருவங்களில் ஆன உலகின் மிகப்பெரிய ஆசையும் தேசியக் கொடியை உருவாக்கினார். இதில் 5885 பேர் பங்கேற்றனர். இதன்மூலம் ஐக்கிய அரபு நாடுகளின் ஒன்றியம் சாதனையை முறியடிக்கப்பட்டுள்ளது இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் மீனாட்சி லேகியம் கலந்து கொண்டார்.

 

Tags :

Share via

More stories

Logo