ஜம்மு காஷ்மீரில் உலகின் மிக உயரமான ரயில்வே பாலம் இன்று திறப்பு
ஜம்மு-காஷ்மீரில் கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில் பாலம் என்ற திறக்கப்படுகிறது ஜனாப் ஆற்றின் மேல் 359 மீட்டர் உயரத்தில் 1315 மீட்டர் நீளத்தில் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது 1,250 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள. இந்தப் பாலம் 266 கிலோ மீட்டர் வேகத்தில் தாங்கக் கூடியது என்றும் ஆயுட்காலம் 120 ஆண்டுகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் காற்றுடன் கடினமான பருவ நிலைகளிலும் எதிர்கொள்ளும் வகையில் கட்டப்பட்டுள்ள இந்த ரயில் பாதை திட்டம் காஷ்மீர் பள்ளத்தாக்குடன் ஜம்முவை இணைக்கிறது.
Tags :