ஒரே நேரத்தில் ஒரு கோடி மாணவர்கள் தேசபக்தி பாடல்கள் பாடி உலக சாதனை

ராஜஸ்தானில் சுதந்திர தின விழாவை ஒட்டி ஒரே நேரத்தில் ஒரு கோடி மாணவர்கள் தேசபக்தி பாடல்கள் பாடி சாதனை படைத்துள்ளனர் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 24 ஆயிரம் அரசு பள்ளிகள் மற்றும் 57 ஆயிரம் தனியார் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் ஒரு கோடி மாணவர்கள் பங்கேற்றனர் இதில் சுமார் 25 நிமிடங்கள் வரை வந்தேமாதரம் உள்பட 6 தேசபக்திப் பாடல்களைப் பாடி சாதனை படைத்த மாணவர்களுக்கு வேர்ல்ட் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலட் வாழ்த்து தெரிவித்தார்.
Tags :