பிரதமர் மோடி புத்திசாலி - புதின் பாராட்டு

by Staff / 05-10-2023 01:51:18pm
பிரதமர் மோடி புத்திசாலி - புதின் பாராட்டு

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பாராட்டி பேசியுள்ளார். மாஸ்கோவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், பிரதமர் மோடி தலைமையில் இந்தியா பெரும் வளர்ச்சி பெற்று முன்னேற்றம் அடைந்து வருகிறது. நிதி பாதுகாப்பு, சைபர் குற்றங்களுக்கு எதிரான போராட்டத்தில் ரஷ்யாவிற்கும், இந்தியாவிற்கும் இடையேயான ஒத்துழைப்பின் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. இந்தியாவுடன் ரஷ்யா அரசியல் ரீதியாக நல்ல நட்புறவு வைத்துள்ளது என அவர் தெரிவித்தார்.

 

Tags :

Share via