யார் தலைமையில் கூட்டணி...முதலமைச்சர் ஸ்டாலின்

by Staff / 12-12-2022 05:07:23pm
 யார் தலைமையில் கூட்டணி...முதலமைச்சர்  ஸ்டாலின்

புதுச்சேரியில் யார் தலைமையில் கூட்டணி என்பதை தேர்தல் சமயங்களில் அப்போதைய சூழலை பொறுத்தே முடிவெடுக்கப்படும் என திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடைபெற்றாலும், மக்களுக்கான ஆட்சியாக நடைபெறுகிறதா? மத்திய அரசின் கைப்பாவையாக இருக்கும் ஆட்சி மாற்றப்பட்டு மக்களின் ஆட்சி மலரும் என கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories