பாலஸ்தீன சிறார்கள்; இஸ்ரேல் விடுவிப்பு

by Staff / 29-11-2023 03:57:50pm
பாலஸ்தீன சிறார்கள்; இஸ்ரேல் விடுவிப்பு

இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் கைது செய்து வைத்திருந்த 33 பாலஸ்தீன சிறார்களை அந்நாட்டு அரசு விடுவித்துள்ளது. இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான முதல்கட்ட தற்காலிக போர் நிறுத்தத்தின் ஒரு பகுதியாக, 11 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்தது. இதைத் தொடர்ந்து 2ஆம் கட்ட போர்நிறுத்தத்தினால் 33 பாலஸ்தீன சிறார்களை விடுதலை செய்த இஸ்ரேல் அரசு அவர்களை மேற்கு கடற்கரைப் பகுதிக்கு கொண்டு சென்றுவிட்டது.
 

 

Tags :

Share via