. ஆசியக் கோப்பை 2025 போட்டிகளில் 8 அணிகள் பங்கேற்க உள்ளன
17-ஆவது ஆண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி 2025 செப்டம்பர் ஒன்பதாம் தேதி தொடங்கி இருபத்தி எட்டாம் தேதி வரை ஐக்கிய அரபு எம் ரேட்டில் நடைபெற உள்ளது .சர்வதேச டி- 20 போட்டி இது. 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் வென்று இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது . ஆசியக் கோப்பை 2025 போட்டிகளில் 8 அணிகள் பங்கேற்க உள்ளன. மொத்தம் 19 போட்டிகள் நடைபெற உள்ளன.
Tags :



















