ஆப்பரேஷன் சக்சஸ் தலை ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் பிரிந்தனர்
பிரேசிலில் தலை ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு 27 மணி நேர அறுவை சிகிச்சை மூலம் இரு தலைகளும் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டுள்ளது .அர்தார் மட்டும் பெர்னான்டோ லிமா என பெயரிடப்பட்ட இந்த இரட்டை குழந்தைகளின் தலை பகுதி ஒட்டிய படியே இருந்தது. அவர்கள் மூளையின் ஒரு பகுதியும் இதயத்திற்கு ரத்தத்தை மீண்டும் கொண்டு செல்லும் முக்கிய நரம்பையும் பகிர்ந்துகொண்டனர். இங்கிலாந்தின் கைதேர்ந்த மருத்துவர் தலைமையிலான குழுவினர் விர்ச்சுவல் ரியாலிட்டி கணிப்புகளை பயன்படுத்தி பல ஆராய்ச்சிகளுக்குப்பின் அறுவை சிகிச்சை செய்து இரண்டு தலைகளையும் பிரித்துள்ளனர்.
Tags :