உடலுறவுக்கு மறுப்பு.. கள்ளக்காதலன் அதிர்ச்சி செயல்
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சிவா (35). தனியார் வங்கி ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் கடன் வசூல் செய்ய சென்ற இடத்தில் திருமணமான 39 வயது பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்துள்ளார். பின்னர் பணம் கொடுக்கல் வாங்கலில் இருவருக்கும் பிரச்னை இருந்துள்ளது. இதனால் உல்லாசத்திற்கு அழைத்தபோது அவர் மறுத்துள்ளார். இதனால் அந்த பெண்ணுடன் இருந்த வீடியோவை தனது நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார் சிவா. அவரது நண்பரின் ஒருவர் அந்த வீடியோவை அப்பெண்ணின் கணவருக்கு அனுப்பியுள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில் சிவாவை போலீசார் கைது செய்துள்ளனர்.
Tags :