தொடர்மழையால் விடுமுறை அறிவிப்பு.

கேரளமாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்துவருகிறது.இதன் காரணமாக வயநாடு,கோழிகோடு மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.கோட்டயம் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில். கோட்டயம் மாவட்டத்தில் சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.ஈரட்டுப்பேட்டை-வாகமன் சாலையில் இரவுப் பயணம் தடை செய்யப்பட்டுள்ளது
Tags : தொடர்மழையால் விடுமுறை அறிவிப்பு.