விபச்சாரத்திற்காக விற்கப்படும் பெண்கள்.. போலீஸ் அதிரடி

by Staff / 24-12-2023 05:34:35pm
விபச்சாரத்திற்காக விற்கப்படும் பெண்கள்.. போலீஸ் அதிரடி

டெல்லி ஏரோசிட்டி பகுதியில் செயல்படும் ஹோட்டல் ஒன்றில் விபச்சாரம் செய்வதற்காக பெண்கள் விற்கப்படுகின்றனர் என்ற தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. இதனையடுத்து பெண்களை வாங்கும் புரோக்கர்கள் போல் பாவித்து போலீசார் அங்கே சென்றுள்ளனர். அப்போது அங்கு 5 பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்த வைக்கப்பட்டிருந்தனர். உடனே சுதாரித்த போலீசார் அங்கு இருந்த 5 பெண்கள் மற்றும் அங்கு இருந்த 6 ஆண்களையும் கைது செய்தனர். பெண்களை வாங்க விரும்புவோருக்கு முதலில் புகைப்படத்தை அனுப்பி, பின்னர் யூபிஐ வழியாக பணம் பெறுவது தெரியவந்துள்ளது.

 

Tags :

Share via

More stories