24 ஆம் தேதி தேமுதிக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்.

by Editor / 20-07-2023 05:15:55pm
24 ஆம் தேதி தேமுதிக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்.

 தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் மாவட்ட கழக செயலாளர் ஆலோசனை கூட்டம்அக்கட்சியின் நிறுவனத் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் விஜயகாந்த் ஆணைக்கிணங்க கழகப் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் வரும் 24ஆம் தேதி திங்கட்கிழமை காலை 10 மணி அளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் நடைபெற உள்ளதாகவும், இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் தேமுதிக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
 

 

Tags :

Share via