தமிழகத்தில் 10 மாவட்ட ஆட்சியர்கள் அதிரடி மாற்றம்

by Editor / 16-07-2024 05:15:46pm
தமிழகத்தில் 10 மாவட்ட ஆட்சியர்கள் அதிரடி மாற்றம்

தமிழகத்தில் 10 மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அதன்படி.ராணிப்பேட்டை -  ஜெ.யூ.சந்திரகலா, புதுக்கோட்டை - எம்.அருணா, நீலகிரி- லட்சுமி பாவியா, தஞ்சாவூர் பி.பிரியங்கா, நாகை - பி.ஆகாஷ், அரியலூர் - பி.ரத்தினசாமி, கடலூர்- சி.பி.ஆதித்யா குமரி - ஆர்.அழகுமீனா, பெரம்பலூர்- கிரேஸ் லால் ரிந்தகி, ராமநாதபுரம்-சிம்ரன்ஜீத் சிங் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

Tags : தமிழகத்தில் 10 மாவட்ட ஆட்சியர்கள் அதிரடி மாற்றம்

Share via