சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 440 உயர்வு

by Admin / 15-06-2024 11:00:05am
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 440 உயர்வு

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 440 உயர்வு. ஒரு கிராம் ஆபரண தங்கம் 55 ரூபாய் அதிகரித்து 6705 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரண தங்கம் 53 ஆயிரத்து 640 ரூபாய்க்கும் 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 7175 ஒரு சவரன் 57 ஆயிரத்து நானூறு ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 60 காசு உயர்ந்து 95 ரூபாய் 60 காசு ஆகவும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 95, 600 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 440 உயர்வு
 

Tags :

Share via