தமிழக வெற்றிக்கழகத்தின்19 மாவட்ட செயலாளர் நியமனம்.
தமிழக வெற்றிக்கழகத்தின் மாவட்ட செயலாளர் இதுவரை 57 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 19 மாவட்டச் செயலாளர்களை நியமித்துள்ளது. சுரேஷ் விழுப்புரம் கிழக்கு ,பாபு கோவை புறநகர் கிழக்கு, சிவகங்கை கிழக்கு, முத்து பாரதி சிவகங்கை தெற்கு,ஜோசப் தங்கராஜ் சிவகங்கை வடக்கு, சிவா சென்னை வடக்கு, கணிகாசலம் சென்னை வடமேற்கு ,வினோத் தஞ்சாவூர் கிழக்கு, நிர்மல் குமார் திண்டுக்கல் தெற்கு, கார்த்திக் ராஜா திண்டுக்கல் மேற்கு, யுவராஜ் திருப்பூர் கிழக்கு ,உதயகுமார் திருவண்ணாமலை கிழக்கு ,பாரதிதாசன் திருவண்ணாமலை மேற்கு ,கதிரவன் திருவண்ணாமலை சத்யராஜ் திருவண்ணாமலை வடக்கு, மாரியப்பன், தென்காசி வடக்கு, ரமேஷ் நீலகிரி கிழக்கு, செல்வம் விருதுநகர் கிழக்கு, மாரி செல்வம் விருதுநகர் வட மேற்கு ஆகியோ நியமிக்கப்பட்டுள்ளனர்.
Tags :


















