வேங்கைவயல் விவகாரம்: சிபிசிஐடி-க்கு நீதிமன்றம் உத்தரவு

by Staff / 19-02-2025 12:32:10pm
வேங்கைவயல் விவகாரம்: சிபிசிஐடி-க்கு நீதிமன்றம் உத்தரவு

வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் FIR-ல் இடம்பெற்றுள்ள காவலர் முரளிராஜா, முத்துக்கிருஷ்ணன், சுதர்சன் ஆகிய மூவருக்கும் மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது, குற்றப்பத்திரிக்கையை ஏற்றுக் கொண்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் மூன்று பேரையும் மார்ச் 11-ம் தேதி ஆஜர்படுத்தவும் சிபிசிஐடி-க்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Tags :

Share via