by Staff /
13-07-2023
11:59:42am
தெலுங்கானா மாநிலம் கோதாவரிகானியில் மது போதையில் வாலிபர் ஒருவர் தாய் கண்முன்னே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. நகரைச் சேர்ந்த மந்து மகேஷ் (32) என்பவர் பல ஆண்டுகளாக குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். இதனால், உடல் நலம் பாதிக்கப்பட்டது. புதன்கிழமை குடிபோதையில் வீட்டுக்கு வந்த மகேஷ் அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார். அம்மா ஜன்னல் வழியாக பார்த்துக் கொண்டிருக்கும் போதே குடித்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Tags :
Share via