டெல்லியை ஆம் ஆத்மி மீண்டும் கைப்பற்றுமா ?

டெல்லியை ஆம் ஆத்மி மீண்டும் கைப்பற்றுமா.. டெல்லி சட்டமன்றத் தேர்தல் புதன்கிழமை 5ஆம் தேதி நடைபெற உள்ளது 70 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட டெல்லியை இந்தமுறையும் ஆமாத்மி வெல்லும் என்கிற கருத்துக்கணிப்பு வழியாகி உள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிசோடியா உள்பட்டவர்கள் ஊழல் காரணமாக கைது செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்து எம்எல்ஏக்கள் பலர் விலகி வருகின்ற சூழலில் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளதாக சொல்லப்பட்ட நிலையில் இந்த கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
: பாரதிய ஜனதா கட்சி 30-ல் இருந்து 32 வரைக்கும் ஆன தொகுதிகளை கைப்பற்றும் என்றும் காங்கிரஸ் கட்சி எந்த இடத்தையும் பெறாது என்றும் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
Tags :