சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

by Staff / 25-10-2022 11:30:39am
 சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் அமைந்த தெற்கு ஜார்ஜியா மற்றும் தெற்கு சாண்ட்வீச் தீவில், அரசர் எட்வார்டு முனை பகுதியில் இருந்து 800 கி.மீ. தொலைவில் இன்று காலை 5.43 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகி உள்ளது. இந்நிலநடுக்கம் 139 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

 

Tags :

Share via