திண்டுக்கல்லில் இருசக்கர வாகனம் மீது சரக்கு லாரி மோதும் சிசிடிவி காட்சிகள்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன புளியமரத்துக்கோட்டை சேர்ந்த இளையராஜா என்பவர் இருசக்கர வாகனத்தில் சொந்த ஊரில் இருந்து திண்டுக்கல் சென்றுள்ளார்.காக்கா தோப்பு அருகே திண்டுக்கல் கரூர் தேசிய நான்கு வழிச்சாலையில் இளையராஜா வாகனம் மீது வேடசந்தூர் அருகே இருந்து திண்டுகள் சென்ற சரக்கு லாரி மோதியது இதில் படுகாயமடைந்த ஐயப்பன் கீழே விழுந்த நிலையில் வலிப்புஏற்பட்டு அருகில் இருந்தவர்கள் முதலுதவி அளித்து மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகள் உதவியுடன் லாரி ஓட்டுநரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :














.jpg)




