பள்ளி மாணவியை காதலித்த இளைஞர் மண்வெட்டியால் வெட்டிக்கொலை

by Editor / 22-04-2022 03:33:23pm
பள்ளி மாணவியை காதலித்த இளைஞர் மண்வெட்டியால் வெட்டிக்கொலை

தஞ்சாவூர்: வாளமர்கோட்டையில் பள்ளி மாணவியை காதலித்த இளைஞர் மண்வெட்டியால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இளைஞர் ஆனந்தை கொலை செய்த மாணவியின் அத்தை மகன் உதயகுமாரை போலீஸ் தேடிவருகிறது.

 

Tags : A young man who fell in love with a schoolgirl was stabbed to death

Share via