சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை 1200 ரூபாய் குறைவு

by Admin / 29-04-2026 10:03:30am
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை 1200 ரூபாய் குறைவு

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை 1,200 ரூபாய் குறைவு. ஒரு கிராம் ஆபரண தங்கம் 150.00 ரூபாய் குறைந்து 13 ஆயிரத்து 950 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஒரு லட்சத்து பதினோராயிரத்தி அறநூறு ரூபாய்க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை மாற்றம் இன்றி ஒரு கிராம் 265 ரூபாய்க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை 1200 ரூபாய் குறைவு
 
Tags :

Share via

More stories

Logo