சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை 1,600 ரூபாய் குறைவு
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை 1,600 ரூபாய் குறைவு. ஒரு கிராம் ஆபரண தங்கம் 200.00 ரூபாய் குறைந்து 13 ஆயிரத்து 900 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஒரு லட்சத்து பதினோராயிரத்தி 200 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் 265 ரூபாய்க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Tags :













.jpg)





