பெரும்பான்மையான கருத்துக்கணிக்கும்படி திமுக மீண்டும் ஆட்சியை அமைக்கும் என்கிற கணிப்பு வெளியாகி உள்ளது..
மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு முடிந்ததும் 5 மாநிலங்களுக்கான தேர்தலுக்குப் பிந்திய கருத்துக்கணிப்புகள் நடத்திய ஒவ்வொரு நிறுவனங்களும் தங்கள் கணிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. . பெரும்பான்மையான கருத்துக்கணிப்பின்படி திமுக மீண்டும் ஆட்சியை அமைக்கும் என்கிற கணிப்பு வெளியாகி உள்ளது.
சி. என். என். நியூஸ் 18 டி .எம் .கே .103லிருந்து 113 வரையும்
அ.தி.மு.க 114 இல் இருந்து 124 வரைக்கும்
தமிழக வெற்றிக் கழகம் 4-10 வரை
என் டி டிவி
திமுக 125 லிருந்து 145 வரைக்கும்
அதிமுக 65 இருந்து -80வரைக்கும்
மற்றவை இரண்டில் இருந்து ஆறு
மார்க் ரிபப்ளிக் நடத்திய கருத்துக்களை திமுக 122 இருந்து 132வரை
அதிமுக 87 லிருந்து 100 வரைக்கும்
தமிழக வெற்றி கழகம் பத்திலிருந்து 12 வரை
இந்தியா டுடே திமுக 92 இல் இருந்து 110 வரை
அதிமுக 22 இல் இருந்து 32 வரை
தமிழக வெற்றி கழகம் 98 இல் இருந்து 120 வரைதவெ க ஆட்சி அமைக்கும் என்று இந்த கருத்துக்கணித்து சொல்லப்பட்டிருக்கிறது.
ஏ பி சி டைம்ஸ் நவ் திமுக 75 இலிருந்து 95 வரை
அதிமுக 128 இல் இருந்து 147 வரை
த வெ க- 08 இருந்து 15 வரைஎன்றும் தெரிவித்துள்ளது.
கேரளா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி கைப்பற்றும் என்றும் அசாமில் மீண்டும் பிஸ்வ ஷர்மா முதலமைச்சர் ஆவார் என்றும் புதுச்சேரியில் என் ஆர் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்துள்ளதோடு மேற்கு வங்காளத்தில் மீண்டும் மம்தா பேனர்ஜியின் ஆட்சி அமையும் என்று கணிப்பு வெளிப்படுத்தி உள்ளது.
கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் வாக்களித்து வந்தவர்கள் சொல்லும் கருத்தின் அடிப்படையில் பகுத்து வெளியிடப்படுகின்றன. இருப்பினும் ,வாக்கு எண்ணிக்கையின் பொழுது தான் முழுமையான உண்மை தன்மை வெளிப்படும்.
Tags :



















