தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் அதிநவீன 360° கோணத்தில் சுழலும் 3 கேமரா 

by Editor / 13-09-2023 09:31:56am
 தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் அதிநவீன 360° கோணத்தில் சுழலும் 3 கேமரா 

மதுரையில் ஒத்தக்கடை, சிலைமான், கூத்தியார்குண்டு ஆகிய 3 தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் அதிநவீன 360° கோணத்தில் சுழலும் 3 கேமரா உட்பட 21 கேமராக்களும்., 24 மணிநேரம் சூரிய மின் வசதியுடன் இயங்க கூடிய புறக்காவல் நிலையங்களை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவபிரசாத் தொடங்கி வைத்தார்.

 

Tags :

Share via