கோவை அருள்மிகு ஶ்ரீ சித்தி விநாயகர் திருக்கோவில்

by Editor / 15-11-2022 10:24:01am
கோவை அருள்மிகு ஶ்ரீ சித்தி விநாயகர் திருக்கோவில்

கோவை அருள்மிகு ஶ்ரீ சித்தி விநாயகர் திருக்கோவில் 8அடி உயர  ஶ்ரீ அஷ்ட மகா காலபைரவர் சுவாமிக்கும் ஶ்ரீ ஸ்வர்னாம்பிகை சமேத ஶ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் பெருமானுக்கும் மகா ஜெண்மாஷ்ட்டமி பெருவிழா வழிபாடு 15.11.2022 அன்றும் 16.11.2022 என இரு நாட்கள் செவ்வாய் மற்றும் புதன்கிழமை சிறப்பாக நடைபெறவுள்ளது.

15.11.2022 மாலை 
5.00 மணி : மகா அஷ்ட பைரவர் வேள்வி வேள்வி
6.30 மணி : சிறப்பு அபிஷேக ஆராதனை

108 லிட்டர் பால் அபிஷேகம்
108 இளநீர் அபிஷேகம்
108 சங்காபிஷேகம்
108 கலசாபிஷேகம்
108 கிலோ விபூதி அபிஷேகம்

அதனை தொடர்ந்து சிறப்பு பிரதான கலசம் அபிஷேகம் , தீபாராதனை

16.11.2022
காலை
7.00 மணி : மகா அலங்கார பூஜை

மாலை
6.00 மணி : லட்சம் மலர் கொண்டு புஷ்பாஞ்சலி
8.00 மணி : கயிலாய பூத கண வத்தியங்கள் முழங்க மகா தீபாராதனை
ஷோடச உபச்சார பூஜைகள் நடைபெறும் 

 

Tags :

Share via