மதுரை, அழகர் கோவிலில் உண்டியல் எண்ணிக்கை

கள்ளழகர் திருக்கோயில் அழகர் கோவில். நடைபெற்று முடிந்த சித்திரை திருவிழாவின்போது மதுரை சென்று வந்த தற்காலிக 39 தள்ளு உண்டியலில் முதற்கட்டமாக 20 உண்டியல்கள் வரை இன்று அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் திறக்கப்பட்டு காணிக்கையானது எண்ணப்பட்டது. தொகை வரவாக 75,11,574/- ரூபாய் தங்கம் 10கிராம், வெள்ளி 347 கிராம் காணிக்கையாக வரப்பெற்றது.
Tags :