புது மாப்பிள்ளை மாரடைப்பால் உயிரிழப்பு

by Staff / 24-08-2024 01:04:22pm
புது மாப்பிள்ளை மாரடைப்பால் உயிரிழப்பு

திருமணமான 15 நாட்களுக்களில் புது மாப்பிள்ளை உயிரிழந்தார். திருவள்ளூர் திருத்தணியை சேர்ந்தவர் நவீன். பெங்களூருவில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றும் நவீனுக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. புதுமணத் தம்பதிகள் இருவரும் நேற்று (ஆகஸ்ட் 23) திருப்பதி தரிசனத்திற்காக சென்றனர். அப்போது, 2,350வது படியில் நவீன் திடீரென சரிந்து விழுந்தார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, ​​ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

 

Tags :

Share via