போரிஸ் ஜான்சன் அரசியலில் இருந்து இரண்டு அமைச்சர்கள் ராஜினாமா

by Editor / 06-07-2022 03:07:07pm
போரிஸ் ஜான்சன் அரசியலில் இருந்து இரண்டு அமைச்சர்கள் ராஜினாமா

இங்கிலாந்தின் நிதி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் எம்பியான கிரிஸ் பின்சார் கடந்த புதன்கிழமை இரவு நேர கேளிக்கை விடுதியில் ஆண்களிடம் பாலியல் ரீதியாக அநாகரிகமாக செயல்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது கட்சியின் துணைத் பதவியில் இருந்து ராஜினாமா செய்த நிலையில் எம்பி பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். அரசு பதவிக்கு தகுதி இல்லாதவர்கள் என்றும் போரிஸ் ஜான்சன் மன்னிப்பு கோரினார் இந்த நிலையில் அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்துள்ள நிதி அமைச்சர் ரிஸாத் மற்றும் சுகாதார அமைச்சர் சுஜித் ஜாவித் ஆகியோர் மீதான பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தை போரிஸ் ஜான்சன் அரசு இல்லை என தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories