அதிமுக - பாஜக கூட்டணியில் இருந்து விலகியது அமமுக-தினகரன் தகவல்.

அதிமுக - பாஜக கூட்டணியில் இருந்து விலகிவிட்டதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். இன்று (செப்.03) கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். அதிமுகவுடன் பாஜக கூட்டணி உறுதியான பிறகு தனக்கான முக்கியத்துவம் குறைந்ததாக டிடிவி தினகரன்எண்ணியாதாக கூறப்படுகிறது. மேலும் தவெக தலைவர் விஜய் தலைமையில் 2026 தேர்தலில் கூட்டணி அமைய வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Tags : அதிமுக - பாஜக கூட்டணியில் இருந்து விலகியது அமமுக-தினகரன் தகவல்.