மேகதாது அணை விவகாரம்: ஜி. கே வாசன் கண்டனம்

by Staff / 19-02-2024 12:32:12pm
மேகதாது அணை விவகாரம்: ஜி. கே வாசன் கண்டனம்

தமாகா தலைவர் ஜி. கே. வாசன் வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசு, மேகதாது அணை சம்பந்தமாக, கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக கர்நாடக அரசின் போக்கை கண்டித்து, மேகதாதுவில் அணை கட்ட முயற்சிப்பதை முறியடிக்க உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். கர்நாடக முதல்வர் மேகதாதுவில் அணை கட்டப்படும் என்று தெரிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழக அரசு, இனியும் கால தாமதம் செய்யாமல் கர்நாடக அரசின் மேகதாது அணை கட்டும் முயற்சியை தடுத்து தமிழக விவசாயத்திற்கான, காவிரி நீரை உறுதியாக பெற வேண்டும்.

 

Tags :

Share via

More stories

Logo