பிளக்ஸ் பேனரை அகற்றும் போது மின்சாரம் பாய்ந்து ஒருவர் உயிரிழப்பு.

by Editor / 08-10-2024 12:00:26am
 பிளக்ஸ் பேனரை அகற்றும் போது மின்சாரம் பாய்ந்து ஒருவர் உயிரிழப்பு.

திருப்பத்தூரில் நடந்த அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்திற்கு வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனரை அகற்றும் போது மின்சாரம் பாய்ந்து ஒருவர் உயிரிழப்பு
ஆம்பூரை அடுத்த அயத்தம்பேடு பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வாசு மின்சாரம் பாய்ந்த் உயிரிழந்த நிலையில் போலீசார் விசாரணை.

 

Tags : பிளக்ஸ் பேனரை அகற்றும் போது மின்சாரம் பாய்ந்து ஒருவர் உயிரிழப்பு

Share via

More stories