ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை

by Staff / 23-03-2023 12:32:00pm
ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை

அவதூறு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றவாளி என குஜராத் மாநிலம் சூரத் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு.2019ம் ஆண்டு நிரவ் மோடி தப்பி ஓடிய விவகாரத்தில், “எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் இருக்கிறது” என ராகுல் காந்தி பேசியிருந்தார்; இதற்கு எதிராக பாஜக அவதூறு வழக்கு தொடர்ந்தது.
சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி இன்று ஆஜராகியுள்ள நிலையில், இந்த தீர்ப்புக்கு எதிராக அவர் மேல்முறையீடு செய்வார் என தகவல்.

 

Tags :

Share via

More stories