ஹைதராபாத் சன்ரைசஸ் அணியும் டெல்லி கேப்பிட்டல் அணியும் இரவு ஏழு முப்பது மணி அளவில் மோதுகின்றன

by Admin / 24-04-2023 03:08:34pm
 ஹைதராபாத் சன்ரைசஸ் அணியும் டெல்லி கேப்பிட்டல் அணியும் இரவு ஏழு முப்பது மணி அளவில் மோதுகின்றன

இன்று  ஹைதராபாத் ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஹைதராபாத் சன்ரைசஸ் அணியும் டெல்லி கேப்பிட்டல் அணியும் இரவு ஏழு முப்பது மணி அளவில் மோதுகின்றன. இரண்டு அணிகளுக்கு இடையிலான வலிமையை கருத்தில் கொண்டு 55 விழுக்காடு சன் ரைசர்ஸ் அணி வெற்றி பெறும் என்றும் 45 விழுக்காடு டெல்லி கேப்பிட்டல் வெற்றி பெறும் என்றும் கருத்துக் கணிப்பு என்று வெளியிடப்பட்டு உள்ளது.

 

Tags :

Share via