டெல்லி உள்ளிட்ட 6 உயர் நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகள் அடுத்து வரும் நாட்களில் பொறுப்பேற்க உள்ளதாக தகவல்

by Editor / 18-06-2022 02:51:06pm
டெல்லி உள்ளிட்ட 6 உயர் நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகள் அடுத்து வரும் நாட்களில் பொறுப்பேற்க உள்ளதாக தகவல்

டெல்லி உள்ளிட்ட 6 உயர் நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகள் அடுத்து வரும் நாட்களில் பொறுப்பேற்க உள்ளனர். இதில் இவர் தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெறுகின்றன தெலுங்கானா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சதீஷ் சந்திரா ஷர்மா டெல்லி உயர் நீதிமன்றத்திற்கும் அதை தகுதியுடன் மாற்றப்படுகிறார். டெல்லி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பட்டியல் கடந்த மார்ச் மாதம் ஓய்வு பெற்றதை அடுத்து. சில மாதங்களாக தலைமை நீதிபதி பதவி அங்கு காலியாக உள்ளது. நீதிபதிகள் தொடர்பான முறையான அறிக்கை சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மாதம் கொலிஜியம் அமைப்பு இந்த நீதிபதிகளின் பெயர்களை மத்திய சட்ட அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்திருந்தது.

 

Tags :

Share via

More stories