அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விமானத்தை கத்தார் அரசு பரிசாக வழங்கியுள்ளது

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 4 நாள் பயணமாக சவுதி அரேபியா ,கத்தார், அரபு எமிரேட் நாட்டிற்கு வர்த்தகத்தை மேம்படுத்தும் நோக்கில் சென்றிருந்தார். அவருக்கு கத்தார் சார்பாக 400 மில்லியன் மதிப்புடைய விமானத்தை கத்தார் அரசு பரிசாக வழங்கியுள்ளது. இவ்விமானம் அதிநவீன வசதிகளை கொண்டது. இதற்கு முன்னர் அமெரிக்க அதிபர்கள் அரபு நாடுகளுக்கு மற்ற நாடுகளுக்கு பயணப்பட்ட பொழுது அரிதான ஓவியங்கள் ,யானை போன்றவற்றை பரிசாக அளித்து இருக்கின்றனர். . ஆனால், இந்த முறை கத்தார் ஒரு அதிநவீன விமானத்தை பரிசளித்திருப்பது மற்ற நாட்டினர் இடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags :