வாயை ஃபெவிக்விக் வைத்து ஒட்டி கொடுமை செய்த கொடூரன்

by Staff / 19-04-2024 01:59:12pm
வாயை ஃபெவிக்விக் வைத்து ஒட்டி கொடுமை செய்த கொடூரன்

மத்தியப்பிரேதேசம்  குணா பகுதியைச் சேர்ந்த 23 வயது பெண்ணுக்கு பக்கத்து வீட்டு பையன் திருமணம் செய்து கொள்ளுமாறு தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். ஆனால் அந்த இளம் பெண் அதை நிராகரித்ததால் அவரை கடத்திச் சென்று பெல்ட் மற்றும் பைப்பால் தாக்கி, காயங்களில் மிளகாய் பொடி தூவியுள்ளான். வலியால் அவர் கத்தாமல் இருக்க அவர் உதடுகளை ஃபெவிக்விக் மூலம் ஒட்டி இருக்கிறான். அந்தப் பெண் அந்த கொடூரனிடம் இருந்து தப்பித்து போலீசில் தஞ்சம் அடைந்தார். தற்போது அந்த கொடூரன் கைது செய்யப்பட்டுள்ளான்.

 

Tags :

Share via

More stories