ஜூன் 3, 4 தேதிகளில் வானில் நிகழவிருக்கும் அரிய நிகழ்வு

by Staff / 29-05-2024 01:43:53pm
ஜூன் 3, 4 தேதிகளில் வானில் நிகழவிருக்கும் அரிய நிகழ்வு

வரும் ஜூன் 3, 4 ஆகிய தேதிகளில் வியாழன், புதன், செவ்வாய், யுரேனஸ், சனி, நெப்டியூன் ஆகிய 6 கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் தெரியும் அரிய வானியல் நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வை வெறும் கண்களாலேயே பார்க்கலாம் என்றும் இதுபோன்ற அரிய நிகழ்வு இதற்கு பின் வரும் ஆகஸ்ட் 28 மற்றும் 2025 ஜனவரி 18, பிப்ரவரி 28, ஆகஸ்ட் 29 ஆகிய நாட்களில் இக்கோள்கள் ஒரே வரிசையில் தென்படும் எனவும் வானியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via