ஐ.நா. விருது பெறும் இந்திய ராணுவ பெண் அதிகாரி

by Staff / 29-05-2024 01:47:04pm
ஐ.நா. விருது பெறும் இந்திய ராணுவ பெண் அதிகாரி

ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் வீரர்களின் சர்வதேச தினம் ஆண்டுதோறும் மே 30ஆம் தேதி அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த வகையில் நாளை (மே 30) நடைபெறவுள்ள அமைதி காக்கும் வீரர்களின் சர்வதேச தினத்தில் இந்திய வீராங்கனை மேஜர் ராதிகா சென்-க்கு, மதிப்புமிக்க 2023 ஐக்கிய நாடுகளின் ராணுவ பாலின வழக்கறிஞர் விருது பெற இருக்கிறார். காங்கோ ஜனநாயகக் குடியரசில் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணியாளராக மேஜர் ராதிகா சென் பணியாற்றியுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo