மின் வாகன உரிமையாளர்களுக்காக முதல் தனியார் இவி சார்ஜிங் பாயிண்ட் 100 இடங்களில்....
டெல்லியின் முதல் தனியார் இவி சார்ஜிங் பாய்ண்ட், மாநில அரசின் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டு உள்ளது.
மானியத்திற்குப் பிறகு இதன் நிகர விலை ரூபாய் 2,375 ஆகும் அண்மையில் வசந்த குஞ்சு குடியிருப்பு பகுதியில் உள்ளவர்களுக்கு ஏசி சார்ஜர் களை அமைச்சர் ஸ்ரீ கைலாஷ் கெலாட் வழங்கினார்.
டெல்லியில் விவேக் விஹார், துவாரகா, ஜாமியா நகர், ரோகிணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இம்மாத இறுதிக்குள் 100 சார்ஜர் பாயின்டுகளை நிறுவ மெஜன்தா நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
Tags :