பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று பள்ளிகள் திறக்கும் நிலையில் தண்ணீர் தேங்கியுள்ளதால், பூந்தமல்லியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பூந்தமல்லியில் உள்ள சரோஜினி வரதப்பன் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள புதூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags : பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.