முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பெயரில் ரூ.6.80 கோடி சீட்டிங்.

by Editor / 24-09-2024 10:20:44am
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பெயரில் ரூ.6.80 கோடி சீட்டிங்.

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் அவரது மனைவி ஜெயந்தி பெயரை பயன்படுத்தி ரூ.6.80 கோடி மோசடி நடைபெற்றது தெரியவந்துள்ளது. விழுப்புரத்தை சேர்ந்த சரவணன் என்பவருக்கு மணல் குவாரியை ஏலம் எடுத்து தருவதாக கூறி சிலர் மோசடியில் ஈடுபட்டதாக புகார் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அதிமுக கவுன்சிலர் மாயத்தேவன், சங்கரி, செல்வம், மாரி, மகா ஆகியோர் மீது மதுரை மாநகர மத்திய குற்ற பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

Tags : முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பெயரில் ரூ.6.80 கோடி சீட்டிங்.

Share via

More stories